இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!
2025-12-26
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் கிரேஸ் நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி...
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள வன்முறை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின்...
பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று (10) மாலை...
பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 22 இடங்களில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பெருமளவான மக்கள் அதனை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது....
அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சம்பியன் பட்டத்தை...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். “பௌத்த தர்மத்தால்...
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது....
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ,சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில்...
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மின்னஞ்சல்...
சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்ற கோரி இன்றும் தொடர்ச்சியாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் போராட்டம் இடம்பெறும் தையிட்டி பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு,...
© 2026 Athavan Media, All rights reserved.