அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் ஏற்படுகின்ற சிறிய மாற்றங்கள் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்!
நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருகின்றபோது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் ஏற்படுகின்ற சிறிய மாற்றங்கள் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...



















