இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளநிலையில் அவற்றை பல பாகங்களாக உடைத்து அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துமீறி இலங்கை கடற்பரப்பில்...
இலஞ்சம் பெறுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல்...
மண்டைத் தீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழா நாளைய தினம் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வினை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில் இன்றைய தினம் ...
நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள் முன்னாள் அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளதாக...
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் போட்டிக்...
”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்” என புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அனுசரணையுடன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 15 வயதுக்குட்பட்ட பிரிவு இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரி செம்பியன்...
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பான தகவல்களை இதுவரை எவரும் வெளிப்படுத்தவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் ஆறாவது பெரிய...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ்...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள்...
© 2026 Athavan Media, All rights reserved.