மீண்டும் ஒன்றுகூடிய எதிர்க் கட்சிகள்!
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், இன்று மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றுகூடி கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது....



















