பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!
2026-08-02
அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு கோரி கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் ஏராளமானோர்...
”இலங்கை கடற்படையினர் தமது படகினை சேதப்படுத்தியதுடன் தம்மையும் தாக்கியுள்ளதாக” இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு...
புனித ரமழானை பண்டிகையை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ் கலாச்சார...
”அரசாங்கம் உடனடியாக அரிசியின் விலையை குறைக்கவேண்டும்” என வலியுறுத்தி யாழ்ப்பாணம் சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட...
மேற்கு ரஷ்யாவில் ரயில் பாதையில் பாலமொன்று இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, ...
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 71 பேர் மரணித்துள்ளனர் என வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். இது குறித்து...
ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக,குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவும், பொலிஸ் விசேட...
யேமனில் ஹவுதிக் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த இரு ஏவுகணைகளை அழித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன் செங்கடலை நோக்கி ஏவப்பட்ட ஒரு ஆளில்லா வான்வழி அமைப்பையும் அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தின்...
அரச விடுமுறை தினமான எதிர்வரும் 12 ஆம் திகதி, அஞ்சல் பொதிகளை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அஞ்சல்மா அதிபர் சத்குமார விடுத்துள்ள...
சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை உருவாக்கும் வகையில், முட்டி உடைத்தல் - குருடர்களுக்கு உணவளித்தல் போன்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
© 2026 Athavan Media, All rights reserved.