• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஹவுதிக் கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைகள் அழிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/09
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

யேமனில்  ஹவுதிக் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த இரு ஏவுகணைகளை அழித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அத்துடன்  செங்கடலை நோக்கி ஏவப்பட்ட ஒரு ஆளில்லா வான்வழி அமைப்பையும் அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப்  பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை ஏடன் வளைகுடாவில் பிரித்தானியாவிற்கு சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள்  பாலிஸ்டிக் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இத்தாக்குதலில் எவருக்கும்  காயங்கள் ஏற்படவில்லை என்றும் கப்பல்கள் சேதமடையவில்லை என்றும் அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: MissileUSUSAYemen
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும்-ஜனாதிபதி!

Next Post

காஸா போர் – ஐ.நா சபையில் தனது நிலைப்பாடை விளக்கய இந்தியா

Related Posts

இலங்கை – இங்கிலாந்து இடையிலான தீர்மானமிக்கப் போட்டி இன்று!
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து இடையிலான தீர்மானமிக்கப் போட்டி இன்று!

2026-01-27
வவுனியா, செட்டிகுளத்தில் விபத்து – நால்வர் படுகாயம்!
இலங்கை

திருகோணமலையில் மாணவர் ஒருவரைக் காணவில்லை சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்பு!

பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றிவந்தவர்களை மக்கள் ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி !

தென் கொரிய இறக்குமதிகள் மீதான வரிகளை 25% அதிகரிப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
அமொிக்கா

ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
Next Post
காஸா போர் – ஐ.நா சபையில் தனது நிலைப்பாடை விளக்கய இந்தியா

காஸா போர் - ஐ.நா சபையில் தனது நிலைப்பாடை விளக்கய இந்தியா

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மீட்பு-அதுரிகிரியயில் சம்பவம்!

தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! -பொலிஸ்மா அதிபர்

பள்ளிவாசல்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

0
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது

0
இலங்கை – இங்கிலாந்து இடையிலான தீர்மானமிக்கப் போட்டி இன்று!

இலங்கை – இங்கிலாந்து இடையிலான தீர்மானமிக்கப் போட்டி இன்று!

0
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் : அரினா சபலென்கா  அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.