Ilango Bharathy

Ilango Bharathy

நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்க விவசாயிகள் தீர்மானம்!

நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்க விவசாயிகள் தீர்மானம்!

நாடு முழுவதும் எதிர்வரும் மார்ச் மாதம் ரெயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். டெல்லியை நோக்கிய விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே...

மூன்றாம் உலகப் போர் ஆரம்பம்?

காசா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: 90 பேர் உயிரிழப்பு!

காசா மீது  இஸ்ரேல் இராணுவம் நடத்திய  ஏவுகணைத் தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம்  90 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை  குறித்த தாக்குதலில் 177...

மேற்கு அவுஸ்திரேலிய  முதலமைச்சர் சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தல்: புதிதாக அமைக்கப்பட்ட அரசியல் அமைச்சரவை?

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசியல் அமைச்சரவையொன்றை நியமித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் குறித்த அரசியல் அமைச்சரவை குழுவினர் ...

முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள போக்குவரத்து அமைச்சர்!

முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள போக்குவரத்து அமைச்சர்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் இன்று முதல் டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, சேவை பெறுநர்கள்...

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விசேட சந்திப்பு!

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விசேட சந்திப்பு!

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப்புக்கும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே நேற்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட...

இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே புதுப்பிக்க்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே புதுப்பிக்க்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து!

யாழ். மாவட்டத்திலுள்ள மூன்று சிறிய தீவுகளில் கலப்பு புதுப்பிக்க்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை அமைப்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் இன்று அதற்கான ஒப்பந்தம்...

கட்சித் தலைவர் கூட்டத்துக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அழைப்பு!

கட்சித் தலைவர் கூட்டத்துக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அழைப்பு!

மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களை எதிர்வரும் 05ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட...

ஜனாதிபதி ரணில் இன்று வடக்கிற்குவிஜயம்!

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தயங்கி நிற்காது!

உள்நாட்டு யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கி நிற்வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!

சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!

உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என அழைக்கப்படும் சுதேந்திர ராசாவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது சடலம்,...

ஆமர் வீதியில் தீ விபத்து!

பாணந்துறையில் பற்றியெறிந்த நிறப்பூச்சுத் தொழிற்சாலை!

பாணந்துறையிலுள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் நேற்று பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு, சமகி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இத்தீ விபத்து...

Page 578 of 819 1 577 578 579 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist