இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
”2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியிடப்படும்” என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...
யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவி காணமாற்போயுள்ளார் என அவரது பெற்றோரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...
குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல, கரந்திப்பல பிரதேசத்தில் இன்று (06) காலை பாடசாலை பேருந்தொன்று இலங்கை போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் ...
கொழும்பு -07 குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று (05) மாலை இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த 25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலைக் காரணமாக, மாத்தறை...
கொழும்பில் 7 இல் தாமரைத் தடாக அரங்கம் உள்ள பகுதியில் இருந்து நகர மண்டபம் வரை செல்லும் வீதியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள மரமொன்று...
சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு...
யாழில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள்...
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதான நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது...
முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
© 2026 Athavan Media, All rights reserved.