சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற...



















