Dhackshala

Dhackshala

மலையக கல்வி வளர்ச்சிக்கு வறுமைதான் முக்கிய தடை- ஜீவன்

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து இ.தொ.கா. வின் அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்க இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் தோட்டப் பகுதிகளில்...

அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்!

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்...

இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்: உலக வங்கி

இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்: உலக வங்கி

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதன் தலைவர் டேவிட் மல்பாஸ் (David Malpass) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதிப்படுத்தியுள்ளார். அத்தோடு,...

இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் நாட்டுக்கு விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் நாட்டுக்கு விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் Davies of Abersoch மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். அவர் நேற்று (புதன்கிழமை) நாட்டை வந்தடைந்ததாக பிரித்தானிய...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

எதிர்வரும் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிப்பு – நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பிக்கவுள்ளார். இதன் காரணமாக அன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட...

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பாரிய பல சவால்களை இலங்கை எதிர்நோக்கியுள்ளது – ஐக்கிய நாடுகள் சபை

இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடைய வாய்ப்பு – ஐ.நா. எச்சரிக்கை!

இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை,...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் தலைவர், தூதுவர் ஃபெடரிகோ...

எனக்கென இருந்த ஒரே வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது – ரணில்

எகிப்தில் இருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை முடித்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) காலை எகிப்தில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க...

சிங்கப்பூருக்கு அருகில் விபத்துக்குள்ளான படகு – மீட்கப்பட்ட இலங்கையர்கள் இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு!

சிங்கப்பூருக்கு அருகில் விபத்துக்குள்ளான படகு – மீட்கப்பட்ட இலங்கையர்கள் இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு!

சிங்கப்பூருக்கு அருகில் வியட்நாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் ஹோசிமினில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனை வியட்நாம் வெளிவிவகார...

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரண்!

கந்தகாடு மோதல் சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு!

வெலிகந்த - கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான அறிக்கை இன்று (வியாழக்கிழமை) பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர்...

Page 25 of 534 1 24 25 26 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist