அதிபர்கள் – ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது: திங்கட்கிழமை இறுதி தீர்மானம் எட்டப்படும் என்கிறார் பிரதமர்!
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 17ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற...



















