கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைவு!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...


















