இலங்கையில் மேலும் 4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!
இலங்கையில் மேலும் 4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்தார். அதன்படி, இரத்தினப்புரி, காலி, கம்பஹா மற்றும்...



















