கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இந்திய பிரஜைக்கு கொரோனா
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நபர்களுக்கு...



















