இலங்கைக்காக இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறும் தீவிர முயற்சியில் யுனிசெப் நிறுவனம்!
இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறுவதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) இந்தியாவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள...



















