• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
Sanae Takaichi தேர்தலில் அபார வெற்றி

Sanae Takaichi தேர்தலில் அபார வெற்றி

Hanushya P by Hanushya P
2026/02/09
in உலகம்
66 1
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த ஒக்டோபரில் பதவி ஏற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது.

நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும், தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் தேர்தல் நடத்தும் முடிவை எடுத்தார்.

வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டக்காச்சி உறுதியளித்தார்.

இதை அடுத்து, ஜப்பானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டக்காச்சி பிறப்பித்தார். இந்நிலையில் நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் ஆளும் LDP கட்சிக்கு பெரும்பான்மை (352/465) வெற்றி கிடைத்துள்ளது. இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சனே டக்காச்சி பெற்றுள்ளார்.

அபார வெற்றி பெற்ற சனே டக்காச்சிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related

Tags: demonstrateJapan's prime ministerSanae Takaichi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹொங்கொங் ஊடக அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Next Post

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு!

Related Posts

ஹொங்கொங் ஊடக அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

ஹொங்கொங் ஊடக அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-02-09
குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!
உலகம்

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

2026-02-09
தாய்லாந்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று
உலகம்

தாய்லாந்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று

2026-02-08
கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்தாரிக்கு மீண்டும் விசாரணை
உலகம்

கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்தாரிக்கு மீண்டும் விசாரணை

2026-02-08
ஒபாமா குறித்து வீடியோ: மன்னிப்பு கேட்க மாட்டேன்  –  டிரம்ப்
அமொிக்கா

ஒபாமா குறித்து வீடியோ: மன்னிப்பு கேட்க மாட்டேன் – டிரம்ப்

2026-02-08
லார்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து மீண்டும் மதிப்பாய்வு
இங்கிலாந்து

லார்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து மீண்டும் மதிப்பாய்வு

2026-02-08
Next Post
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு!

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

தபால் கட்டணங்களில் இன்று முதல் திருத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
edit post
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
edit post
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
edit post
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
edit post
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
edit post
தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

தபால் கட்டணங்களில் இன்று முதல் திருத்தம்!

0
edit post
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு!

0
edit post
Sanae Takaichi தேர்தலில் அபார வெற்றி

Sanae Takaichi தேர்தலில் அபார வெற்றி

0
edit post
ஹொங்கொங் ஊடக அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஹொங்கொங் ஊடக அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

0
edit post
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கார் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.