இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்த விபரம்!
இந்தியாவில் இதுவரை 167.87 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (புதன்கிழமை) 55,10,693 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 1,67,87,93,137 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் ...



















