இந்தியாவில் முவ்வாயிரத்தைக் கடந்தது ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை!
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 27 மாநிலங்களில் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக...



















