பிரபாஸின் பிறந்த தினத்தில் ராதே ஷ்யாம் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!
நடிகர் பிரபாஸின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம்...



















