செப்டெம்பர் 29 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரையான விஜயம் ஒன்றிற்காக அமெரிக்கப் பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டைளையிடும் ஜெனரலான, லெப்டினன் ஜெனரல் ஜொயெல் “ஜேபி” வவல் இன்று கொழும்பை வந்தடைந்தார்.
இந்த விஜயம் மூலம் இலக்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராணுவத்தின் மிக உயர் பதவி வகிக்கும் அதிகாரியாக அவர் மாறினார்.
அவரது விஜயம், அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லினைக் குறிக்கிறது.
















