Hanushya P

Hanushya P

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார பங்கேற்பு:

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார பங்கேற்பு:

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்தம் பெற்ற பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும், கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார்...

அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே!

அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே!

தொழில் புரிவோருக்கு எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே என்றும், அதற்காக அரசாங்கம் விசேட தலையீட்டை மேற்கொள்ளும் என்றும்...

கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கருப்பைக் கழுத்து புற்றுநோய் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில்இ சுகாதார வைத்திய...

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்காக 70 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிப்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும்,  ஏனைய சர்ச்சைக்குரிய கொள்கை முன்மொழிவுகள் தொடர்பாக குடியரசுக் கட்சியினரிடையே நிலவும் உள்விவகார முரண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையிலான பல திருத்தச்சட்டங்கள் மீதான நீண்ட நாள்...

மட்டக்களப்பில் முறையான கழிவகற்றல் திட்டம் இல்லாததால் பாதிக்கப்படும் மக்கள்!

மட்டக்களப்பில் முறையான கழிவகற்றல் திட்டம் இல்லாததால் பாதிக்கப்படும் மக்கள்!

மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும் மத வழிபாட்டு தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் பல முறைப்பாடுகளை முன்வைத்தும் அதற்கான தீர்வுகள் இன்றுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கழிவகற்றல் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று வரை ஒரு முறையான கழிவகற்றல் திட்டம் உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு பிரதேச சபை ஊடாக கழிவுகள் சேகரிக்கப்படுகின்ற போதும் மாவட்டத்தில் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த கழிவுகளையும் மீள் சுழற்சி செய்து முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான இடமோ அல்லது ஒரு செயற்றிட்டமோ இதுவரை உருவாக்கப்படவில்லை. காலத்திற்கு காலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கும் அவற்றில் இருந்து பசளை தயாரிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் கூட்டங்கள் நடைபெற்ற போதும் இதுவரை ஒரு உருப்படியான திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. இயற்கை வளங்களால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் பசுமை தாயகமாக விளங்கும் மட்டக்களப்பு மாவட்டம் அதன் கடல் வளம்இ உப்பாறுஇ நன்னீர் வாவிகள் மற்றும் நீர்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வாழ்வாதார அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு கிடைக்கும் மீன்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் மட்டுமன்றி உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் அரிய இயற்கை வளங்கள் அனைத்தும் குப்பைகள்இ பிளாஸ்டிக் கழிவுகள், இரசாயன கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நீரியல் உயிரினங்கள் மட்டுமன்றி மனித சுகாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும் மத வழிபாட்டு தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். இருப்பினும் நிலையான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்தார்

டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி: இது பொருளாதார நெருக்கடி அல்ல

டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி: இது பொருளாதார நெருக்கடி அல்ல

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவது ஒரு பொருளாதார நெருக்கடி அல்ல என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட...

கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!

நாட்டில் பரவலான மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

கடந்த ஐந்து வருடங்களாக கொடுப்பனவுகள் இன்றி வேலை செய்துவரும் சுகாதார ஊழியர்கள் நேர்முகத் தேர்வில் தம்மை உள்ளடக்காது நாளைய தினம் தெரிவு இடம்பெற உள்ளதாக தெரிவித்து குறித்த...

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அறிவை மாத்திரம் வழங்கும் இடமல்ல அது அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் பாதுகாப்பான அன்பு நிறைந்த இடமாக அமைய வேண்டும் என பிரதமர் கலாநிதி...

Page 90 of 229 1 89 90 91 229
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist