Lavendran Jananayagan

Lavendran Jananayagan

பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

பண்டாரகம - பொல்கொடை பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது ரி-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையின் அவரை ஆகஸ்ட் மாதம்...

வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை

வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான...

போர்த்துக்கலில் தீயை அணைக்கச் சென்ற வாகனம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

போர்த்துக்கலில் தீயை அணைக்கச் சென்ற வாகனம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

போர்த்துக்கலில் தீயை அணைக்கச் சென்ற வாகனமொன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சாவோ பிரான்சிஸ்கோ டி அசிஸ் கிராமத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு...

விமான நிலையத்துக்கு செல்பவர்களுக்கு மட்டுப்பாடு

விமான நிலையத்துக்கு செல்பவர்களுக்கு மட்டுப்பாடு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை,...

தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்தார் Marc Márquez

தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்தார் Marc Márquez

22 கட்டங்களை கொண்ட இப்பருவ காலத்திற்கான motogp world championship தொடர் ஆரம்பமாகியுள்ளது. 12 கட்ட போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் 8...

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை இளையோர் அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை இளையோர் அணி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணியுடன் இலங்கை...

5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் லெண்டோ நொரிஸ்

5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் லெண்டோ நொரிஸ்

இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன, 24 சுற்றுக்களை கொண்டதாக இம்முறை கிரோன்ப்ரீ போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இதுவரை 13 குரொன்ப்ரீ போட்டிகள்...

ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை வெளியீடு

ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், ரோஹித் சர்மா 3ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சர்சதேச ஒருநாள் கிரிக்கெட்டின் துடுப்பாட்ட...

ஹமாஸ் – இஸ்ரேலுக்கிடையில் புதிய ஒப்பந்தம் –   இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு

ஹமாஸ் – இஸ்ரேலுக்கிடையில் புதிய ஒப்பந்தம் – இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு

காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார்....

Page 13 of 23 1 12 13 14 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist