பன்னிப்பிடடியவில் தீ விபத்து
பன்னிபிட்டிய - பெலவத்த பிரதேசத்தில் வீடொன்றில் தீ பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பன்னிபிட்டிய - பெலவத்த பிரதேசத்தில் வீடொன்றில் தீ பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டின் போது இந்த...
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் ஹரிஹரன் இசை நிகழ்வில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில்...
நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா...
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 7 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் பகுதி அடுத்த வாரம் லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்படும் என...
பஞ்சு மிட்டாய் தயாரிக்க பயன்படுத்தும் நிறமூட்டியில் விஷத்தன்மை காணப்படுவதால் அதனை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதற்கமைய, RHODAMINE-B...
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சிறைச்சாலை காவலில் உள்ள பெண் கைதிகள் கர்ப்பமாவது அதிகரித்துள்ளதாக கொல்கத்தா உயர்நீதி மன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய , சிறைச்சாலையில் 196...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஹம்பாந்தோட்டைக்கும் மத்தளவிற்கும் இடையிலான 187வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (09) வேன் ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் நான்கு...
தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வாக இலங்கையில் முதன்முறையாக ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் இறப்பர் பால் வெட்டும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கையில் உள்ள...
நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று (08) 2000 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய , நேற்றைய தினம்...
© 2026 Athavan Media, All rights reserved.