Kavipriya S

Kavipriya S

வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடித்த பெண் உயிரிழப்பு

வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடித்த பெண் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்;றன. அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் அதிகளவான நீர், நீர் சத்து நிரம்பிய...

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி தவணை பரீட்சை

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி தவணை பரீட்சை

2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்....

வேகமாக பரவி வரும் புதிய வைரஸ்

வேகமாக பரவி வரும் புதிய வைரஸ்

Eris என்ற குறியீட்டுப் பெயருடன்  EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்குள்ள மக்களுக்கு...

50 கோடி ரூபா பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் : களஞ்சியசாலைக்கு பூட்டு!

50 கோடி ரூபா பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் : களஞ்சியசாலைக்கு பூட்டு!

50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலையொன்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால்...

சாரதிகளின் தவறுகளை கண்டறியும் புது  APP

சாரதிகளின் தவறுகளை கண்டறியும் புது APP

சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக பயணிகள் முன்வைக்க...

பிரசவ கால மன அழுத்தத்துக்கு  ஊசி தேவையில்லை

பிரசவ கால மன அழுத்தத்துக்கு ஊசி தேவையில்லை

மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வுக்கான முதல் மாத்திரையை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தினசரி மாத்திரையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்...

இறந்த மீன்களை விற்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

இறந்த மீன்களை விற்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

கடும் வெயிலால் முல்லைத்தீவு மல்லாவி ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளதால், அந்த மீன்களை பலர் சேகரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். மல்லாவி மக்கள் இறந்த மீன்களை...

வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

வாகன விபத்தில் தாயும் மகனும் பலி

கொழும்பில் இடம் பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு...

1,800 மில்லியன் ரூபாய் செலவில் புணரமைக்கப்படவுள்ள தலைமன்னார்  துறைமுகம்

1,800 மில்லியன் ரூபாய் செலவில் புணரமைக்கப்படவுள்ள தலைமன்னார் துறைமுகம்

37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் துறைமுகத்தை மீண்டும் அமைக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

சிறுவனை பலத்தகாரம் செய்ய முயன்ற பொலிஸ் கைது

சிறுவனை பலத்தகாரம் செய்ய முயன்ற பொலிஸ் கைது

சிறுவன் ஒருவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்ற ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஏறாவூர் பகுதியைச்...

Page 274 of 292 1 273 274 275 292
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist