எலிக்காய்சல் தொடர்பில் கொழும்பில் இருந்து வந்த நிபுணர் குழு!
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் காரணமாக அதிகளவிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இதேவேளை இவர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்...





















