• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரிட்ஜெண்ட் (Bridgend) கவுண்டியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

பிரிட்ஜெண்ட் (Bridgend) கவுண்டியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/04
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்ஜெண்ட் (Bridgend) கவுண்டியில் உள்ள பென்கோயிட் (Pencoed) பகுதியில் நிகழ்ந்த மோதலில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, 26 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை(28) அதிகாலை, பென்கோயிட்டில் உள்ள ஃபெலிண்ட்ரே (Felindre) சாலையில் நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம் தொடர்பாக அவசர சேவையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

இதில் படுகாயமடைந்த 58 வயதான டேவிட் ரோஜர்ஸ் (David Rogers) என்பவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பென்கோயிட் பகுதியைச் சேர்ந்த 26 வயதான லியாம் வால்டர்ஸ் (Liam Walters) என்பவரைத் தெற்கு வேல்ஸ் பொலிஸார் கைது செய்தனர்.

அவர் மீது கொலைக் குற்ற பிரிவின் கீழ் நேற்றையதினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை அதிகாலை 12:30 மணி முதல் 4:30 மணி வரை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்தவர்கள் அல்லது இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த டேவிட் ரோஜர்ஸின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் மூலம் தேவையான ஆதரவும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் சஹாரா புழுதி: கண்கவர் வானமும் ‘இரத்த மழை’யும் இணைந்து பிரித்தானியாவில் நிகழவுள்ள அதிசயம்!

Next Post

ஈரானிய உச்ச தலைவர் கமேனியின் உடல் மூன்று நாட்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக!

Related Posts

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!
இலங்கை

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

2026-08-27
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!
இலங்கை

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

2026-08-27
மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!
ஈரான்

மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

2026-08-27
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!
இலங்கை

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

2026-08-27
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!
இலங்கை

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

2026-08-27
“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!
ஆசிரியர் தெரிவு

“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

2026-08-27
Next Post
ஈரானிய உச்ச தலைவர் கமேனியின் உடல் மூன்று நாட்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக!

ஈரானிய உச்ச தலைவர் கமேனியின் உடல் மூன்று நாட்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக!

இந்தித் திணிப்பு வெறியில் பா.ஜ.க. எல்லை மீறிச் செல்கிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இந்தித் திணிப்பு வெறியில் பா.ஜ.க. எல்லை மீறிச் செல்கிறது - ஸ்டாலின் குற்றச்சாட்டு!

முதியவர் மீது ஹாக்கி மட்டையால் தாக்குதல்: பிரபல குதிரைப் பந்தயப் பயிற்சியாளர் மீது வழக்கு!

முதியவர் மீது ஹாக்கி மட்டையால் தாக்குதல்: பிரபல குதிரைப் பந்தயப் பயிற்சியாளர் மீது வழக்கு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் ஆராய்வு!

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் ஆராய்வு!

0
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

கெபிடிகொல்லவில் நடந்த கோரமான விபத்தில் 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

0
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

0
சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.