• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஈரான் மீதான டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர்!

ஸ்டார்மர் ஒன்றும் வின்ஸ்டன் சர்ச்சில் அல்ல – பிரித்தானிய பிரதமரை கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/04
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்தியகிழக்கின் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையிலான இராஜதந்திர உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீதான முதற்கட்டத் தாக்குதல்களுக்கு பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தியோகோ கார்சியா (Diego Garcia) உள்ளிட்ட இராணுவத் தளங்களைப் பயன்படுத்த பிரதமர் கீர் ஸ்டார்மர் அனுமதி மறுத்திருந்தார்.

இதனால் அமெரிக்கப் போர் விமானங்கள் பல மணிநேரம் கூடுதலாகப் பயணிக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னரே, ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீதான ‘தற்காப்புத்’ தாக்குதல்களுக்கு மட்டும் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த ஸ்டார்மர் அனுமதி அளித்தார்.

இந்த விவகாரம் குறித்து ஓவல் அலுவலகத்தில் (Oval Office) செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானியாவின் முடிவு தமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் , “நாம் இப்போது கையாள்வது ஒன்றும் வின்ஸ்டன் சர்ச்சிலை (Winston Churchill) அல்ல எனவும் இது சர்ச்சிலின் காலம் இல்லை” என்றும் டொனால்ட் ட்ரம்ப் ஸ்டார்மரை மறைமுகமாகச் சாடியுள்ளார்.

மேலும், பிரிட்டனின் எரிசக்தி மற்றும் குடிவரவு கொள்கைகளையும் அவர் விமர்சித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஸ்டார்மர், “வான்வெளித் தாக்குதல் மூலம் ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றுவதில் (Regime Change) எமக்கு நம்பிக்கையில்லை” என்று மீண்டும் வலியுறுத்தியதுடன் ஈரானின் பதில் தாக்குதல்கள் பிரித்தானிய மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிய பின்னரே, தற்காப்பு நடவடிக்கைகளுக்காகத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் அவர் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: engldnd newsStarmeruk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

Next Post

பிரித்தானியாவில் சஹாரா புழுதி: கண்கவர் வானமும் ‘இரத்த மழை’யும் இணைந்து பிரித்தானியாவில் நிகழவுள்ள அதிசயம்!

Related Posts

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!
இங்கிலாந்து

2026-07-16
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 
ஆசிரியர் தெரிவு

கட்டார் பயணத்தின் பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்!
இலங்கை

மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!
ஆசிரியர் தெரிவு

மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!

2026-07-16
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுப்பு; HRCSL கடும் கவலை!
இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுப்பு; HRCSL கடும் கவலை!

2026-07-16
Next Post
பிரித்தானியாவில் சஹாரா புழுதி: கண்கவர் வானமும் ‘இரத்த மழை’யும் இணைந்து பிரித்தானியாவில் நிகழவுள்ள அதிசயம்!

பிரித்தானியாவில் சஹாரா புழுதி: கண்கவர் வானமும் 'இரத்த மழை'யும் இணைந்து பிரித்தானியாவில் நிகழவுள்ள அதிசயம்!

பிரிட்ஜெண்ட் (Bridgend) கவுண்டியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

ஈரானிய உச்ச தலைவர் கமேனியின் உடல் மூன்று நாட்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

0
பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

0
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

0
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமைதியின்மை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.