அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பது முக்கியம்-ஜீவன் தொண்டமான்!
அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதற்கு நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்களில் அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பது முக்கியமானதாகும் என இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தனது சமூக...





















