ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை-பதாகைகள் அகற்றம்!
ஆர்ப்பாட்டமொன்று காரணமாக இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரத்தை மீள வழங்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராகவே...





















