மீண்டும் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை)...




















