ஹரக்கட்டாவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தகவிற்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த...


















