காலி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
காலி துறைமுகத்தை வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி காலி துறைமுக அபிவிருத்தித் திட்டத்துடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும்...



















