34 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டிலிருந்து 34 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வருமானம் குறைவடைந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த...



















