ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கு விஜயம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நேற்று (வியாழக்கிழமை) குறித்த விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற...



















