இலங்கை கிரிக்கெட் அணியை ஒரு குழு இயக்குகின்றது-தேர்வு குழு தலைவர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னால் குழுவொன்று செயற்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை...



















