உலக அமைதிக்கான பிரார்த்தனை நாளாக ஒக்டோபர் 27ஆம் திகதி அறிவிப்பு-போப் பிரான்சிஸ்!
காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம்...



















