இன்று நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைகள்!
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் இன்று (ஞாயிற்க்கிழமை) நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 3,37,596 மாணவர்கள் தோற்றவுள்ளதோடு 2,888 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது....



















