• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு!

Rahul by Rahul
2026/01/17
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடிக்கும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையின்போது 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வெனிசியூலா பாதுகாப்பு அமைச்சரால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி இராணுவ நடவடிக்கையில் 51 வெனிசியூலா படையினர் கொல்லப்பட்டனர் .

மேலும் 32 பேர் கியூபா படையினர் பலியாகியுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மதுரோவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியுள்ளனர்.

இதற்கமைய அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது வெனிசியூலாவில் மொத்தம் 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதலின்போது கொல்லப்பட்ட பொது மக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.

தாக்குதலில் கொல்லப்பட்ட படையினருக்காக வெனிசியூலாவில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என  இடைக்கால ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் 112 வரையான வெனிசியூலா படையினர் காயமடைந்துள்ளனர்.

வெனிசியூலாவில் கொல்லப்பட்ட தமது நாட்டு படையினரை கியூபா பொறுப்பேற்று, அவர்களுக்கு இராணுவ மரியாதை செலுத்தியுள்ளது.

Related

Tags: 7 நாட்கள் துக்கம்வெனிசியூலா ஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் – ஜனாதிபதியிடம் நாக விகாரை விகாராதிபதி தெரிவிப்பு!

Next Post

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி – மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்தனர்!

Related Posts

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!
உலகம்

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

2026-04-15
‘சமாதானத்துக்கான நடைபயணம் ‘யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்
இலங்கை

சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில்  கொதிகலன்  வெடிப்பு – 10 தொழிலாளர்கள்  உயிரிழப்பு!
இந்தியா

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!
இங்கிலாந்து

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

2026-04-15
Next Post
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி – மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்தனர்!

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி - மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்தனர்!

தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது: ஹரிணி அமரசூரிய

ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்று விரான் சமுதித்த சாதனை

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

0
இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

0
திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

11 நாட்களில் 1500 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்ற இ.போ.ச

இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை: 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.