Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!!

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு!

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து...

மின் கட்டணம் குறைப்பு? : அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

மின் கட்டணம் குறைப்பு? : அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

கடந்த இரண்டரை மாதங்களாக நிலவும் அதிக மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின் கட்டணத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன...

சிவனொளிபாத மலைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முன்னெடுப்பு!

சிவனொளிபாத மலைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முன்னெடுப்பு!

சிவனொளிபாத மலைக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்டையின் உதவியுடன் இன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைவாக சிவனொளிபாதமலையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுத்தமான குடிநீர் திட்டம் சிறப்பாக முடிவடைந்துள்ளது....

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு விவகாரம் : யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு விவகாரம் : யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழ்., வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி வழங்கப்படவுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட...

மாறாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் : அமைச்சர் கனக ஹேரத்!

மாறாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் : அமைச்சர் கனக ஹேரத்!

அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி?

அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி?

கீரி சம்பா வகை அரிசிக்கு சமமான 50 ஆயிரம் மெட்ரிக் தொன் ஜி.ஆர். 11 வகை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு வாய்ப்பு வழங்க அமைச்சரவை...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 82 ஆயிரத்து 655 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு...

சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு?

சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு?

நாட்டின் கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட சீன ஆய்வுக் கப்பலுக்கு அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் அதிநவீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang...

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினர் யாழ் விஜயம்!

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினர் யாழ் விஜயம்!

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக...

பொருளாதார நெருக்கடியை வரவு – செலவு திட்டத்தினால் தீர்க்க முடியாது : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

வெளியுறவுக் கொள்கையில் விரைவில் மாற்றம் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற் கல்லூரியில் கடந்த 15 ஆம்...

Page 208 of 323 1 207 208 209 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist