வாக்குறுதிகளை வழங்கி பொருளாதார வீழ்ச்சிக்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி ரணில்!
வாக்குறுதிகளை அள்ளி வழங்கி பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடைய இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்தாா். ஜனாதிபதி வேட்பாளா் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை...



















