ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம்.
இப்படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்கி 50 கோடி ரூபாவுக்கு மேலாக புக்கிங் நடந்துள்ளது, இதனால் ரசிகர்கள் செம சந்தோஷத்தில் உள்ளனர்.
எப்படியும் முதல் நாள் 100 கோடி ரூபாவுக்கு க்ளப்பில் ஜெயிலர் 2 இணைந்துவிடும் என்று, அதே சமயம் விமர்சனம் பொறுத்து தான் தமிழ் சினிமா ரசிகர்கள் கனவான 1,000 கோடி ரூபா வசூல் வரும்.
அந்த வசூல் தற்போது வருமா என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்க, இப்படத்தில் நடித்த Bjorn இருக்கு சைலண்ட் சம்பவம் என கூறியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் செம குஷியாக கண்டிப்பாக 1,000 கோடி ரூபா க்ளப் உறுதி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

















