இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. இந்நிழலையில் வேட்புமனுக்களைச் சமா்ப்பிப்பதற்காக தமிழ்ப் பொது...
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாாிகள் (OMP) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினரால் கிளிநொச்சி மாவட்டத்தின்...
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவில் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் கலந்து கொள்ளும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளதாக...
ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்வதற்காக வரலாற்றில் முதன்முறையாக பிரதான கட்சிகள் ஒரே மேடையில் இணைந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...
யாழ்ப்பாணம் பூநகரி பரமன்கிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் - யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் இன்று காலை இந்த விபத்து...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும்...
தற்போது முன்னிலையாகியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினா் நளின் பண்டார தொிவித்துள்ளாா். எதிா்க்கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவா் இவ்வாறு...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு கிராமங்களில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் என நுவரெலியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான...
2024 ஆம் ஆண்டுக்கான பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. 2024 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் 15 நாட்களுக்கு...
மதுபானங்களின் விலை குறைக்கப்படும் என வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக 750 மில்லி லீற்றருக்கு அதிகமான மதுபான...
© 2026 Athavan Media, All rights reserved.