இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
பாகிஸ்தானில் 10 சதவீதத்தினர், வருவாயை ஈடு கட்டும் வகையில் பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. பாகிஸ்தான் மக்கள் தொகை ஏறக்குறைய 24...
பிராந்திய வளர்ச்சி மற்றும் இரு நாட்டு மக்கள் பலனடைய இந்தியா - மாலைதீவு இடையே வலுவான உறவு அவசியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்....
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 320 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 186...
ஏழு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பெரும்பான்மையை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளின் அடிப்படையில் பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என கருத்துக்கள் உலாவுகின்ற நிலையில், அதனை நிராகரித்துள்ள அரசாங்கம்...
கேரள மாநிலத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பிரதமர் மோடி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிட்டுள்ளாா். இதன்போது முகாம்களில் தங்கியுள்ளவர்களையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து பிரதமா் மோடி...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொண்ட தீர்மானத்திற்கு மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை...
இலங்கை அணி வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் நுவன் துஷார ஆகியோர் கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த ஆண்டின் கரீபியன் பிரீமியர்...
பங்களாதேஷ் போராட்டகாரர்களின் வலுவான அழுத்தத்தை அடுத்து அந்நாட்டின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷில் எழுந்த நெருக்கடியால் பிரதமர்...
அயல் நாடுகளுடனான எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விசேடமாக அசாமில் தடை செய்யப்பட்ட...
© 2026 Athavan Media, All rights reserved.