• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/08/14
in இலங்கை, மன்னாா், முக்கிய செய்திகள், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவில் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் கலந்து கொள்ளும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை (நாளை) மடு அன்னையின் ஆவணி   மாத திருவிழா இடம்பெறும். வழமை போல் திருவிழா திருப்பலி 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்படும். ஆவணி  திருவிழாவையொட்டி வழமை போல் போக்குவரத்து,பாதுகாப்பு,நீர் வசதிகள்,மின்சார வசதி,உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே இம்முறை திருவிழா திருப்பலியை சிலாப மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி விமல் சிறி ஜயசூரிய ஆண்டகை தலைமையில்,நானும்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார்,ஏனைய அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்படும்.

ஏனைய மாவட்டங்களின் துறவிகள் இஅருட்பணியாளர்கள் இக்கூட்டு திருப்பலியில் கலந்து கொள்வார்கள்.உங்கள் அனைவரையும் திருவிழா திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப பவணியும், அதனைத் தொடர்ந்தும் திருச்சொரூப ஆசிர்வாதமும் வழங்கப்படும்”என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathமடுமடு திருத்தலம்மருதமடு அன்னைமன்னார்- மருதமடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவில் இந்துக்களுக்கு ஆதரவாக ஒன்று கூடிய ஏனைய மதத்தவர்கள்!

Next Post

தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்திற்கான வர்த்தமானி வெளியீடு!

Related Posts

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!
இலங்கை

2026-04-29
போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் கைது செய்யப்பட்ட பெண் ஆகியோர் பிணையில் விடுதலை !

2026-04-29
சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!
இலங்கை

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

2026-04-29
Next Post
தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்திற்கான வர்த்தமானி வெளியீடு!

தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்திற்கான வர்த்தமானி வெளியீடு!

எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

அரசியலமைப்பின் பிரகாரமே புதிய அரசாங்கத்தை நிறுவ வேண்டும்!

பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம் : நாமல்!

கட்டுப்பணத்தை செலுத்தினார் நாமல் ராஜபக்ஷ!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர், செயற்குழுவினர் இராஜினாமா!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர், செயற்குழுவினர் இராஜினாமா!

0
இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

0
போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

0
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் கைது செய்யப்பட்ட பெண் ஆகியோர் பிணையில் விடுதலை !

0
அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.