நிபந்தனைகளின்றி நாட்டைப் பொறுப்பேற்றவா் ஜனாதிபதி – அமைச்சர் ஜகத்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித நிபந்தனையுமின்றி நாட்டைக் கைப்பற்றி மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிக்க முன்வந்தார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார...





















