• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளப் வசந்த கொலை – பெண்ணொருவர் கைது!

கிளப் வசந்த கொலை – பெண்ணொருவர் கைது!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/21
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

‘கிளப் வசந்த’ என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் 21 வயதுடைய பெண்ணொருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அத்துருகிரிய பகுதியில் பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவின்போது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட மேலும் ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பச்சை குத்தும் நிலைய நிலைய உரிமையாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே யுவதி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த பெண் அத்துருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே அத்துருகிரிய கொலைச் சம்பத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related

Tags: #athavan #athavannews #newsupdate #death
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அச்சுவேலி, பத்தமேனி ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தீர்த்தோற்சவம்!

Next Post

எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

Related Posts

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

மங்களகமவில் சோகம்! காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

2026-04-26
யாழ் மருத்துவ சங்கம் – மருத்துவப் பிரதிநிதிகள் சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் !

சர்வதேச பொலிஸ் அமைப்பில் உரையாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரான்ஸ் பயணம்!

மத்தள விமான நிலையம் இனி சர்வதேச முதலீட்டாளர்களின் கைகளில்?

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

2026-04-26
வடக்கு கிழக்கில்  தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !
இலங்கை

வடக்கு கிழக்கில் தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !

2026-04-26
Next Post
எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்!

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்க மேலும் பல திட்டங்கள் - அமைச்சர் மனுஷ!

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த தேர்த உற்சவம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மங்களகமவில் சோகம்! காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

0
யாழ் மருத்துவ சங்கம் – மருத்துவப் பிரதிநிதிகள் சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் !

யாழ் மருத்துவ சங்கம் – மருத்துவப் பிரதிநிதிகள் சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் !

0
சர்வதேச பொலிஸ் அமைப்பில் உரையாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரான்ஸ் பயணம்!

சர்வதேச பொலிஸ் அமைப்பில் உரையாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரான்ஸ் பயணம்!

0
தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.