தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளன – சிறீதரன்!
தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் அன்று மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ் தேசிய அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற...



















