• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஜனநாயகத்திற்காக நான் தோட்டாவை எதிர்கொண்டேன் – டொனால்ட் ட்ரம்ப் !

ஜனநாயகத்திற்காக நான் தோட்டாவை எதிர்கொண்டேன் – டொனால்ட் ட்ரம்ப் !

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/21
in அமொிக்கா, உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

தான்  ஜனநாயகத்திற்கு ஆபத்தானவன் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருவது முட்டாள்தனமான கருத்து என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இன்று (21) நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர், ஜனநாயகத்திற்கு எதிராக நான் என்ன செய்தேன்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், கடந்த வாரம் ஜனநாயகத்திற்காக தான் தோட்டாவை எதிர்கொண்டதாகவும் டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த 14 ஆம் திகதி, குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் பிரசார கூட்டம், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில்  நடைபெற்றபோது, டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ட்ரம்பின் காதில் இரத்த காயம் ஏற்பட்டதுடன், கூட்டத்தில் பங்கேற்றிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய நபரை பாதுகாப்புப்படை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.

பின்னர், காதில் காயம் ஏற்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிகிச்சைக்குப் பின்னர், மீண்டும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathdemocracyDonald Trumptook a bullet for democracy
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் – ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்!

Next Post

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

Related Posts

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!
இலங்கை

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

2026-04-22
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

2026-04-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

2026-04-21
டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
இலங்கை

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு: மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-04-21
யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!
இலங்கை

யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

2026-04-21
மன்னாரில் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் நீதிமன்றத்தின் உதரவுக்கமைவாக மீண்டும் தோண்டி எடுப்பு!
இலங்கை

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் நீதிமன்றத்தின் உதரவுக்கமைவாக மீண்டும் தோண்டி எடுப்பு!

2026-04-21
Next Post
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

பங்களாதேஷில் வன்முறை நீடிப்பு – 1000 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்!

பங்களாதேஷில் வன்முறை நீடிப்பு - 1000 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்!

யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்: சபாநாயகருக்கு சிறிதரன் கடிதம்!

தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளன - சிறீதரன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!

அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!

0
அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!

அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!

0
இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.