Sachin Wedagedara

Sachin Wedagedara

As a News & Content Producer and Journalist at Athavan TV, I specialize in delivering accurate, impactful news stories. Focused on integrity and clarity, I craft compelling content that informs and engages audiences while upholding the highest journalistic standards.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச புத்தகக்கண்காட்சி இன்று முதல் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச புத்தகக்கண்காட்சி இன்று முதல் ஆரம்பம்!

வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும், யாழ்ப்பாண சர்வதேச புத்தகக்கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் (21) ஆரம்பித்து வைத்தார். எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள...

யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

குடும்ப தகராறு காரணமாக சகோதரர் மீது வாள்வெட்டு!

பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தம்பி மீது அண்ணன் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதுளை நகரத்தில்...

முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ஊழல் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச...

பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும்: ட்ரம்ப்!

ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்!

சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள 'கோல்டன் டோம்' எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து...

ஜனாதிபதி அலுவலக வாகனங்களின் ஏல விற்பனை குறித்து முறைப்பாடு!

ஜனாதிபதி அலுவலக வாகனங்களின் ஏல விற்பனை குறித்து முறைப்பாடு!

ஜனாதிபதி அலுவலக வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில்...

சம்மாந்துறையில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் கண்டுபிடிப்பு!

சம்மாந்துறையில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் கண்டுபிடிப்பு!

ஒரு தொகுதி கசிப்பு உற்பத்தி பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை...

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

அடுக்குமாடி குடியிருப்பில் T56ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு!

கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...

பணியை நிரந்தரமாக்குமாறு கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

பணியை நிரந்தரமாக்குமாறு கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு வீதி அதிகாரசபையில் தற்காலிகமாகப் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குமாறு கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று (20) பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி...

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு!

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத்...

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு 25 ஆம் திகதி பிணை?

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் நீடிப்பு !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வலவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று...

Page 11 of 44 1 10 11 12 44
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist