நுவரெலியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!
ஒரே குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டிக்கு...





















